Tamil Bayan

Tamil Bayan

Tamil Bayan
国 インド
言語 TA
エピソード数 68
最新 16.05.2025

This podcast offers Tamil Bayan (Islamic religious sermons) in the Tamil language. It aims to provide listeners with spiritually uplifting content, covering various aspects of Islamic teachings and guidance. Each episode focuses on delivering meaningful messages to help the audience stay connected with their faith.

エピソード

  • கவலைப்படாதீர்கள் - சோதனைகள் சாதனைக்காகவே! Abuthahir Baqavi Tamil Bayan 16.05.2025 50分
    கவலைப்படாதீர்கள் - சோதனைகள் சாதனைக்காகவே!Abuthahir Baqavi Tamil Bayan | M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான்
  • நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi 17.07.2024 26分
    நெஞ்சை உறைய வைக்கும் கர்பலா | Karbala Tamil Bayan | Abuthahir Baqavi M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • இந்த 5 விஷயங்கள் இருக்கிறதா? உலகம் உங்களை எப்போதும் மறக்காது! 22.06.2024 18分
    உலகம் உங்களை எப்போதும் மறக்காமல் இருக்க இந்த 5 விஷயங்களை கடைபிடியுங்கள்! சேலம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Salem Mohammed Abuthahir Baqavi Tamil Bayan Listen Also 🎧 https://podcasters.spotify.com/pod/show/tamilbayan/episodes/EP-09------Ramadan-Tamil-Bayan-e2hd6td
  • EP: 09 "பைஅத்" என்னும் இறை ஒப்பந்தம் | Ramadan Tamil Bayan 21.03.2024 33分
    பைஅத் என்றால் என்ன? அதன் வழிமுறைகள் என்ன? யார் கொடுக்கலாம்? பைஅத் கொடுப்பவருக்கு இருக்க வேண்டிய 20 தகுதிகள் என்ன? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • EP: 08 ஈமானை சமூகத்திற்கு கொடுத்த நான்கு பேர்கள் | Ramadan Tamil Bayan 20.03.2024 38分
    இஸ்லாமும், ஈமானும் பல்வேறு நபிமார்கள், சஹாபாக்கள், இறைநேசர்கள் மூலம் உலகெங்கும் பரவி இன்று முன்மாதிரி மார்க்கமாகவும், மதமாகவும் இருந்து வருகிறது. அதில் ஈமானை இந்த சமூகத்திற்கு கொடுத்த முக்கியமான நால்வர் பற்றிய தகவல் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • EP: 07 நபியின் நற்பண்புகள் | உங்கள் வாழ்க்கையை முன்னேற்றும்! | Ramadan Tamil Bayan 20.03.2024 37分
    முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய 20 நற்பண்புகள்... வாழ்க்கையை மாற்றும் இந்த பண்புகளை, சுன்னத்தை நாமும் பின்பற்ற இறைவன் வாய்ப்பளிப்பனாக! M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • EP: 06 உங்கள் வாழ்க்கையை மாற்றும் 10 தன்மைகள் | Ramadan Tamil Bayan 19.03.2024 42分
    சங்கைமிகு சான்றோர்களின் 10 தன்மைகள்... உங்கள் வாழ்க்கையில் இந்த தன்மைகள் இருக்கிறதா? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • EP: 05 பத்து பவர்ஃபுல் திக்ரு | Powerful 10 Dhikr | Ramadan Tamil Bayan 17.03.2024 43分
    நோய் நிவாரணம் முதல், தங்கள் தேவைகள் வரை அனைத்தையும் சாத்தியமாக்க நபி கற்று தந்த திக்ருகள். திக்ரின் மூலம் எப்படி பலனடைவது? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • EP: 04 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Tamil Bayan 16.03.2024 41分
    துஆவை எப்படி கேட்க வேண்டும்? துஆ உடவே அங்கீகரிக்க என்ன செய்ய வேண்டும்? முழுவிளக்கம் M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan EP: 03 துஆவை இப்படி கேளுங்கள்... உடனே அங்கீகரிக்கப்படும் | Ramadan Bayan
  • EP: 03 வாழ்நாளில் கண்டிப்பாக கேட்க வேண்டிய 5 உபதேசங்கள் | Ramadan Tamil Bayan 15.03.2024 41分
    இன்றைய காலகட்டத்தில் பலரும் உபதேசங்களை விரும்புவதில்லை, ஆனால், இந்த 5 உபேதசங்களை கண்டிப்பாக கேட்டுவிடுங்கள்! M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan EP: 03 வாழ்நாளில் கண்டிப்பாக கேட்க வேண்டிய 5 உபதேசங்கள் | Ramadan Bayan
  • EP: 02 மலக்குகளின் உதவியை மனிதன் பெறுவது எப்படி? | Ramadan Tamil Bayan 14.03.2024 43分
    EP: 02 மலக்குகளின் உதவியை மனிதன் பெறுவது எப்படி? மறைவான உதவி பெற்ற மாமனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள், அவர்களின் வரலாறு! M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • EP: 01 அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெறுவது எப்படி? | Ramadan Tamil Bayan 14.03.2024 27分
    ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் அருளைப் பெறுவது எப்படி? யாருக்கெல்லாம் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கிறது? M. முஹம்மது அபுதாஹிர் பாகவி தமிழ் பயான் | Mohammed Abuthahir Baqavi Tamil Bayan
  • ரஜப் மாதத்தில் இதை தவறாமல் செய்யுங்கள் 28.01.2024 21分
    ரஜப் மாதத்தில் நாம் செய்ய வேண்டிய அமல்கள், கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், விளக்கங்கள், ரஜப் மாதத்தின் சிறப்புகள் குறித்த தமிழ் பயான் - Tamil Bayan Rajab Month
  • கெத்தேல் சாகிபின் கதை - ஜெயமோகன் - சோற்றுக்கணக்கு 28.01.2024 26分
    கெத்தேல் சாகிப் என்றால் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். திருவனந்தபுரம் சாலை பஜாரில் இப்போது ஸ்ரீபத்மநாபா தியேட்டர் இருக்கும் இடத்திற்கு அருகில் அந்தக்காலத்தில் அவரது சாப்பாட்டுக்கடை இருந்தது. அறுபது எழுபதுகளில் அங்கே சாப்பிடாதவர்கள் திருவனந்தபுரத்தில் இருந்தால் அவர்கள் சைவச் சாப்பாட்டுக்காரர்களாக இருப்பார்கள். கெத்தேல் சாகிப் கதையை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். அதை கதை வடிவில் எழுத்தாளர் பவா செல்லதுரை விளக்கியுள்ளார் . - Jayamohan Story Bava Chelladurai Narration. Kerala Kethel Sahib Mubarak Hotel
  • கஃபர் பேசுகிறது!!! كَافُور‎ 28.10.2022 11分
    கஃபர் (كَافُور‎) பேசுகிறது என்ற தலைப்பில் தமிழ் பயான் - Tamil Bayan
  • மன வேதனை, கவலையில் இருப்பவர்கள் இதை அவசியம் கேளுங்கள் 26.10.2022 29分
    மன வேதனையில் இருப்பவரா நீங்கள்? கவலையில் தவறான முடிவின் பக்கம் செல்கிறோம் என எண்ணுகிறீர்களா? இதை அவசியம் கேளுங்கள் - அப்துல் பாசித் புகாரி தமிழ் பயான் - Abdul Basith Buhari Tamil Bayan
  • தீபாவளி உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடலாமா? Short Bayan 24.10.2022 2分
    தீபாவளி உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடலாமா? என்ற கேள்விக்கு பல்வேறு கருத்துவேறுபாடுகள் உடைய பதில்கள் இருக்கின்றன. இதுகுறித்து விளக்கமளிக்கும் சிறிய தமிழ் பயான் - இமாம் முபாரக் மதனி Dr. Mubarak Masood Madani Short Tamil Bayan
  • தூங்கும் முன் இதைக் கேட்டுவிடுங்கள் 🎙️ 12.10.2022 9分
    நபி (ஸல்) அவர்கள் தூங்குவதற்கு முன் இதை செய்வார்கள் - மௌலவி அப்துல் பாஷித் புகாரி தமிழ் பயான். Moulavi Abdul Basith Bukhari Tamil Bayan
  • ஒடுக்கத்து புதன் - நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது 20.09.2022 36分
    ஒடுக்கத்து புதன் (ஸபர் கழிவு) - நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியது - மௌலானா முஹம்மது மன்சூர் காஷிஃபி காசிமி பயான். - The Last Wednesday of Safar Tamil Bayan
  • ஆஷுரா நாளின் சிறப்பு பயான் -  Muharram | Tamil Bayan 06.08.2022 15分
    ஆலிம் சதீதுத்தீன் பாகவி அவர்கள் பேசிய தமிழ் பயான் - Adyar Aalim Moulavi Alhaj Sadidudeen Bajil Baqavi Tamil Bayan Ashura Day

人気の国

このポッドキャストはこれらの国のポッドキャストチャートにも登場します。