Inbathamil Oli

Inbathamil Oli

Ashfield
Maandelijkse luisteraars
Wereldpositie
Landpositie #588 Australië

இன்பத்தமிழ் ஒலி 1996 முதல் சிட்னி, ஆஸ்திரேலியாவில் இருந்து 24 மணி நேரமும் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி. உலகத் தமிழர்களின் உரிமைத் தோழனாக விளங்கும் இந்த வானொலி, பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களையும் பழைய புதிய பாடல்களையும் ஒலிபரப்பி, தமிழ் சமூகத்தின் அனைத்து வயதினருக்கும் கல்வி, பொழுதுபோக்கு மற்றும் தகவல்களை வழங்குகிறது.

Over

Stationcontact